அதிகாலையில் மாதுளை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? நிபுணர்கள் விளக்கம்:

 

மாதுளை பழத்தில் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால் இதை சாப்பிடுவது நம் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரும் என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம்.
மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது. Read More Click here