உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சர்க்கரையின் அளவு அதிகரித்து இருக்கலாம்:

 

ஹைப்பர் கிளைசீமியா (Hyperglycemia) என்பது ஹை பிளட் குளுக்கோஸ் (பிளட் ஷுகர்) என்பதற்கான டெக்கனிக்கல் டெர்ம் ஆகும்.

உடலில் இன்சுலின் மிக குறைவாக இருக்கும் போது அல்லது உடலால் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாதபோது ஹை பிளட் ஷுகர் நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஹைப்பர் கிளைசீமியாவிற்கு சரியான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் உடலில் இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட கூடும். Read More Click here