மல்லாக்கொட்டையை சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? பாதாம் பருப்புகளில் இல்லாத சத்து, இந்த மல்லாக்கொட்டையில் இருக்கிறதா என்ன?
மல்லாக்கொட்டையை
வேர்க்கடலை என்கிறோம்.. நிலக்கடலை என்றும் சொல்கிறோம்.. குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை மல்லாக்கொட்டையை தாராளமாக சாப்பிடலாம். ஆனால்,
ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும்,
அலர்ஜி இருப்பவர்களும் மல்லாக்கொட்டை சாப்பிடுவதை குறைத்து கொள்ள
வேண்டும்..
Read More Click Here


