தேன், உணவுப்பொருள் மட்டுமல்ல. மகத்தான மருந்துப் பொருளும் கூட. தேன் என்றால் நாக்கில் வைத்தால் இனிக்கும் என்பதை மட்டுமே அறியும் சமுதாயமாக இன்றைய சமுதாயம் உள்ளது.
அதிலும் நவீன குழந்தைகள், பால் எங்கிருந்து வரும் என்றால்
பாக்கெட்டிலிருந்து வரும், என்பதைப்போல தேன் எங்கிருந்து கிடைக்கும்
என்றால் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு கடைகளில் இருந்து கிடைக்கும்
என்னும் நிலையே உள்ளது.
Read More Click here