பொங்கல் முடிந்து நாளை சென்னைக்கு திரும்புவோர்க்கு ஓர் முக்கிய அறிவிப்பு:
பொங்கல்
முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்..
அப்படி வருவோரை ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7
மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும்
கிளாம்பாக்கம் வரையே செல்லும்.


