நியாயங்களையும் புரிந்த , எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே எங்கள் நியாயங்களை புரிந்துகொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானதாகும்.
உரிமைகள்
தரமறுக்கும் இடங்களில் போராட்டங்களை கையிலெடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு
வழியில்லை . நாங்களும் பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும் தமிழ்நாடு
முதல்வர் எங்களை அழைத்துப் பேசாததும் , கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும்
எங்களை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
Read More Click Here