தமிழ்நாட்டில்
உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500
பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க
பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. இப்படி இருந்தால் அரசு
பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
எழுப்பியுள்ளார்.
Read More Click Here


