இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை . அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும் . சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம் . பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது . பணவரத்து திருப்தி தரும் .
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
Read More Click here


