60
ஆண்டுகால கல்வி நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைத்து வரலாற்று பிழையினை
செய்துவிட்டார் கல்வித்துறை அமைச்சர்” என்ற பகீர் குற்றச்சாட்டை
முன்வைக்கிறார், மூத்த தொழிற்சங்கவாதியும் ஐபெட்டோ அகில இந்தியச்
செயலாளருமான வா.அண்ணாமலை.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த டிசம்பர்-21 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 243 – க்குத்தான் இந்த காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார், அவர்.
Read More Click Here

