தமிழக அரசு அச்சகத்தில் வேலை; 24 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 


மிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், நேரக் காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Read More Click here