119 இளநிலை உதவியாளர் பதவி: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை:

தெற்கு மண்டல விமான நிலையங்களில் காலியாக உள்ள 'சி' பிரிவி காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) வெளியிட்டுள்ளது.
இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் 26ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். Read More Click Here