State Seniority எனும் தேன் தடவிய சையனைடு குப்பி இடைநிலை ஆசிரியர்களின் கழுத்தில். . .! செல்வ.ரஞ்சித் குமார்

 

தொடக்கக் கல்வித்துறை சார்நிலைப் பணி நியமனங்கள் தொடர்பாக. இறுதியாக 30.01.2020-ல் வெளிவந்த அரசாணை 12ஐத் திருத்தம் செய்து 21.12.2023 நாளிட்ட அரசாணை 243 தற்போது வெளிவந்துள்ளது.

"தொடக்கக் கல்வித்துறையில் குவிந்துள்ள குழப்பங்கள் & அது சார்ந்த வழக்குகளுக்கு அதன் அடிப்படை அலகாக 'பஞ்சாயத்து யூனியன்' இருப்பதே காரணமாக உள்ளது. எனவே இந்த அலகை மாவட்டம் / மாநிலம் என மாற்றி, கொள்கை முடிவு எடுப்பதன் வழி பெரும்பான்மைக் குழப்பங்களைத் தவிர்க்கலாம்" என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் 07.11.2022 நாளிட்ட தீர்ப்பை முன்வைத்தே இப்புதிய அரசாணை வெளிவந்துள்ளது.

Read More Click here