IFHRMS - 20.12.2023 பிறகு சர்வர் இயங்காது!!! சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்களுக்கு முக்கிய செய்தி:

.com/

IFHRMS சர்வரின் தரத்தை உயர்த்த கருவூலக்கணக்கு ஆணையரகத்தால் இம்மாதத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இம்மாதத்திலேயே சர்வர் மைக்கிரேசன் நடைபெறவிருப்பதால் பின்வரும் தேதிக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) 08.12.2023 மாலைக்குள் சம்பளப்பட்டியில் பிரதிபலிக்குமாறு HR தொடர்பான மாற்றங்களை செய்துமுடித்திடல் வேண்டும்.

Read More Click here