ஜாக்டோ ஜியோ ( 09.12.2023 )- மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைப்பு:


மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை முன்னிட்டு ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் 09.12.2023 அன்று நடைபெற திட்டமிருந்த மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

Read More Click here