வங்கியில் 5,280 காலியிடங்கள்: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

 

ட்டார அளவில் உள்ள அதிகாரி (RECRUITMENT OF CIRCLE BASED OFFICERS) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 17ம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கி (SBI) நீட்டித்துள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 5,280

Read More Click Here