பல் துலக்குதல், குளித்தல் மற்றும் நகங்களை வெட்டுதல் ஆகியவை நமது அன்றாட வாழ்வில் தினமும் செய்யக்கூடிய முக்கிய பணிகளாகும்.
அதேபோல், நகங்களை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம். ஏனெனில், நகங்களின்
மூலம் தான் கிருமிகள் நம் வாய் வழியாக நேரடியாக வயிற்றை சென்றடைகிறது.
இதனால், பல்வேறு உபாதைகள் ஏற்படும். சில சமயங்களில் பல நோய்களுக்கும்
வழிவகுக்கும். நெயில்கட்டரை நாம் நகங்களை வெட்ட மட்டும் தான்
பயன்படுத்துவோம்.
Read More Click Here
Read More Click Here


