மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 புத்தாண்டு பரிசுகள்: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிக்கும்:

 
 
7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு:இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மத்திய தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய புத்தாண்டு பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Read More Click Here