பெங்களூரு: கர்நாடகாவில், பொறியியல், ஆர்கிடெக்சர், பி.எஸ்சி., விவசாயம்,
பி.எஸ்சி., தோட்டக்கலை, ஹோமியேபதி, விவசாய பயோ தொழில்நுட்பம், பி.டெக்., -
பி.பார்ம்., - டி.பார்ம் உட்பட உயர் படிப்புகளுக்கு, 1999 முதல் சி.இ.டி.,
எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
Read More Click here