Rain Flash : கனமழை - இன்று ( 14.11.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

 தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here