பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு.

IMG_20231107_205954
 

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் (01.01.2018, 01.01.2019 மற்றும் 01.01.2021 முன்னுரிமைப் பட்டியல் படி) பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்கப்பட்டுள்ளது!

PG to HS HM Details - Download here