அடமானம்
வைக்க எந்தவித சொத்தோ, பொருளோ இல்லாத போதிலும், நம்முடைய வருமானம் மற்றும்
வரவு, செலவு நாணயத்திற்கு அடையாளமாக திகழும் சிபில் ஸ்கோர் போன்றவற்றவற்றை
அடிப்படையாகக் கொண்டு தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.
பெயரளவில் தனிநபர் கடனாக இருந்தாலும், தனிநபருக்கு மட்டுமல்லாமல்,
பெரும்பாலான சூழலில் ஒட்டுமொத்த குடும்பத்தின் பணத் தேவைகளை பூர்த்தி
செய்வதாக இது அமைகிறது.
Read More Click here
Read More Click here