தீபாவளி: வீட்டில் வழிபடுவது ஏன்? எப்படி? - எண்ணெய்க் குளியல், லட்சுமி பூஜை - உகந்த நேரம் என்ன?


தீபாவளி... நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான திருநாள். நாடெங்கும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் பலவிதமான முக்கியத்துவங்களைக் கொண்டது.

ஓர் ஆண்டு முழுவதும் உற்சாகமாக இயங்கத் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பது. ஆன்மிகம், பொருளாதாரம், ஆயுள், ஆரோக்கியம், அன்பு, நல்லுறவு இவை அனைத்தும் பெருக வகை செய்யும் வழிபாடுகளை உள்ளடக்கியது.

Read More Click here