இந்த கிழங்கு போதும் உங்கள் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும்! மாதத்தில் ஒரு நாள் சேர்க்கவேண்டும்!


தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மிளகுத்தூள் - ஓரு சிட்டிகை

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

விளக்கெண்ணெய்

தினமும் நன்றாக மலம் கழித்தாலும், மலம் முழுவதும் வெளியேறாது. அது கொஞ்சம், கொஞ்சமாக சேகரிக்கப்பட்டு குடலில் தங்கிவிடும். அது நாளடைவில் உங்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை கொண்டுவருகிறது.

READ MORE CLICK HERE