போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது:

 

சென்னையில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் கைது. Read More Click Here