"இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை
எண் 149ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக தகுதித்
தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Read More Click Here


