என் வயது 35. என்னென்னவோ முயற்சிகள் செய்தும் தொப்பையை மட்டும் குறைக்க முடியவில்லை. கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன்.
ஆனாலும் பலனில்லை. இந்தப் பிரச்னையால் என் வயது அதிகமாகத் தெரிகிறது. தொப்பையைக் குறைக்க சிம்பிள் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...