7.5 சதவீத வட்டி வரை வழங்கும் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் திட்டம்:

 

சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் சம்பாதிப்பதில் காட்டும் அதே அளவு அக்கறையை சம்பாதித்த பணத்தை சேமிப்பதிலும் காட்டுகிறார்கள்.
தங்கள் எதிர்கால நன்மைக்காக பணத்தை சேமிக்க விரும்பும் மக்கள் அவர்கள் தேர்வு செய்யும் டெபாசிட் முறைகள் மற்றும் சேமிக்கும் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பானவைகளா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் சிலர் பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். READ MORE CLICK HERE