முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தேதி மாற்றம் - DSE செயல்முறைகள் :

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாட்கள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வித்துறை பயிற்சி - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிருவாக காரணங்களின் பொருட்டு 12.09.2023 14.09.2023 நடைபெறுதல் - தகவல் தெரிவித்தல் - சார்பாக

Read More click here