பள்ளிக் கல்வி - கூடுதல் பொறுப்பு - திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரு.அ.புகழேந்தி மற்றும்
திரு.து.கணேஷ்மூர்த்தி ஆகியோர்கள் முறையே 03.09.2023 முதல் 10.09.2023
முடிய மற்றும் 05.09.2023 முதல் 10.09.2023 முடிய நாட்களில் வெளிநாட்டில்
மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா மேற்கொள்ள இருப்பதால் - முழுக்கூடுதல்
பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை...
Read More Click here