ரூ.92,00,00,000 பணம் வங்கி கணக்கில்.. அயர்லாந்திலும் கோடம்பாக்கம் கதை.. ஷாக்கில் உறைந்த 18 வயது இளைஞர்!

ம்மில் அனைவருக்கும் சினிமாவில் வருவதைப் போல் ஒரே பாடலில் கோடீஸ்வரராக மாறி வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும்.
கண்டிப்பாக வாழ்வில் ஒரே ஒரு முறையாவது இப்படி ஏதேனும் அதிசயம் நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருப்போம். ஆனால் திடீரென்று ஒரு நாள் நீங்கள் கற்பனை செய்ததை போலவே உங்களது வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்தித்ததுண்டா? Read More Click Here