10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 

விருதுநகர்மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். Read More Click