72 மணி நேர உண்ணாவிரதம் - CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு..

 

 CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

CPS திட்டத்தை மேற்கு வங்காள அரசு இன்றுவரை அமுல்படுத்தவில்லை.

*CPS திட்டம் அமுல்படுத்தப்பட்ட இராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் CPS திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

*தேர்தல் வாக்குறுதிப்படி... கர்நாடகாவில் ஏழாவது மாநிலமாக விரைவில் CPS ரத்து செய்யப்பட உள்ளது.

Read More Click Here