ஆசிரியர்களின் 5 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

 விரைவில் ஆசிரியர்களின் ஐந்து  முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் EMIS  பணிகள் மிக விரைவில் குறைக்கப்படும்.ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறவிப்பு.

Read More Click here