ரூ. 41,960 வரை சம்பளம்... வங்கிகளில் 3,049 காலிப்பணியிடங்கள்... ஐபிபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.
பணியின் முழு விவரம் இதோ...
 
Read More Click Here