பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் பணியாற்றி வரும் முதுநிலை
பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அலகுவிட்டு அலகு மாறுதல்
மற்றும் துறை மாறுதல் ஆகியவற்றின் மூலம் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும்
மேனிலைப் பள்ளிகளில் பணியாற்ற உரிய தடையில்லா சான்று பெற்று மாறுதல் மூலம்
பணியாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கவுன்சலிங் நடப்பதற்கான
அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. மேற்கண்ட அலகுவிட்டு அலகு
மாறுதல், துறை மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு 11ம் தேதி
முதல் 17ம் தேதி வரை இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கவுன்சலிங் நடக்க இருக்கிறது.
Read More Click Here


