பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.08.2023 :

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.08.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புகழ்

குறள் :237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

விளக்கம்:

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

பழமொழி :
Barking dogs seldom bite

குரைக்கின்ற நாய் கடிக்காது

Read More Click Here