Unit Transfer - முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.

 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுவதற்கான அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1 முதல் 14-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. Read More Click here