NFC Atomic Energy Central School ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய
அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Teachers பணிக்கென காலியாக
உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு
விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி
நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.