உங்களது குலதெய்வம் வீட்டில் இல்லையா?? வீட்டிற்கு வர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!!
குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா இல்லையா என்பது அறிய சில எளிய பரிசோதனைகளை நீங்கள் செய்து பார்க்கலாம்.
குலதெய்வம் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நல்ல சக்திகளும் இல்லாத இல்லங்களில் எந்த உயிரினங்களும் வசிப்பது கிடையாது.
**
குறிப்பாக பல்லி போன்ற சிறு உயிரினங்கள் உங்கள் வீட்டில் இருந்தாலே தெய்வ
சக்தி இருப்பதை நீங்கள் அறியலாம். கவ்லி கத்தும் சத்தம் அடிக்கடி வீட்டில்
கேட்டால் குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இருப்பதாக உணர முடியும்.
Read More Click Here