8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?.. மாதம் ரூ.10000 சம்பளத்தில் சூப்பர் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

 Hindustan Aeronautics Limited ஆனது Machinist, Painter, Turner, Mechanic பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்: NAPS, Hindustan Aeronautics Limited

பதவி பெயர்: Machinist, Painter, Turner, Mechanic

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு

சம்பளம்: ரூ.5,000 முதல் ரூ.10,000

வயதுவரம்பு: 18 - 28 Years

APPLY CLICK HERE