விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அதிரடி... 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை! சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்: ednl tips விஜய மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் இரவுநேர பாடசாலை திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More Click Here Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook