பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு, தற்பொழுது நடந்து முடிந்த உடனடித் தேர்விற்கான அனைத்து கேள்வித்தாள்களும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்தி எதிர்வரும் பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுத வாழ்த்துக்கள்.


