CPD
: Continuous Professional Development என்பது பல்வேறு துறைகளில்
அதிலுள்ளோரின் தொழில் திறத்தை மேம்படுத்த அளிக்கப்படும் பயிற்சி / தொழில்
திறத்தை அளவிடப்படும் தேர்வுமுறை ஆகும்.
கடந்த
இரு தினங்களாக Auditorகளுக்கான CPD தேர்வுமுறை குறித்த பதிவுதான்
ஆசிரியர்களுக்கான CPD என்று தவறான புரிதலில் சமூக ஊடகங்களில்
உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கான CPD குறித்து
இப்பதிவில் காண்போம்.