பழங்களில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. பொதுவாக எல்லா மருத்துவர்களும் பழங்களை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.
பழங்கள் சத்தான தேர்வாகக் கருதப்பட்டாலும், சில பழங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிகள் உணவு விஷயத்திலும், என்ன சாப்பிடுகிறோம் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் சாப்பிடக் கூடிய உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதிகரித்த சர்க்கரை இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவை ஏற்படுத்தலாம்.
Read More Click Here