ஆண்களே! தினமும் இந்த மாதிரி 2 பூண்டு சாப்பிட்டா மாரடைப்பு வராதாம்...

பழங்காலம் முதலாக தினசரி சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான பொருள் தான் பூண்டு.

இந்த பூண்டு உணவிற்கு நல்ல சுவையையும், மணத்தையும் தருவது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது. இப்படிப்பட்ட பூண்டை சமையலில் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர, பச்சையாகவும் சாப்பிடலாம்.

Read More Click Here