தேசிய உயர் கல்வி தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து முதலிடம்!

 

gallerye_050754376_3340188
 

உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக, முதலிடம் பெற்றுள்ளது.

மத்திய கல்வி துறை சார்பில், நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல் திறன் அடிப்படையில், தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை, மத்திய கல்வி துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங், நேற்று புது டில்லியில் வெளியிட்டார். Read More Click Here