What to do If Your Property Documents Were Lost | சொத்து பேப்பர் (property paper) என்பது சொத்து ஆவணங்கள் ஆகும்.
தங்களின் சொத்துக்களை பாதுகாக்க, இவற்றை கவனமாக வைத்திருக்க வேண்டியது
அவசியம். ஆனால், தவறுதலாக சொத்து ஆவணங்கள் எங்காவது தொலைந்து போய்விட்டால்,
அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நம்மில் பலர் பதட்டப்படுவோம்.
என்ன செய்து என்றே தெரியாம திணறி நிற்போம். ஏனென்றால், எதிர்க்காலத்தில்
உங்கள் சொத்தை விற்க அசல் சொத்து ஆவணங்கள் மிகவும் முக்கியம். இந்த
சொத்தின் உண்மையான உரிமையாளர் நீங்கள் என்பதையும், அதன் மீது உங்களுக்கு
சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பதை ஆவணங்கள் மட்டுமே காட்டும்.
Read More Click Here