இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் யாருக்கெல்லாம் கட்டணம் கிடையாது என்பதையும், எப்படி டோல்கேட்டில் சலுகை பெறுவது என்பதை பற்றியும் இப்போது பார்ப்போம்.
இந்தியாவில்
உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் (நான்கு வழிச்சாலைகள் மற்றும்
மேம்படுத்தப்பட்ட இருவழிச்சாலைகள்) ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ
மீட்டர் தூரத்திற்குள் ஒரு சுங்கச்சாவடி (டோல்கேட்)
அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் அந்த
பகுதியை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.
Read More Click Here