ஆனியும் ஆடியும் இணையும் அற்புதமான மாதம் ஜூலை மாதம் . சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் மாதம்.
இந்த மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும்
பார்வைகளால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம்
உருவாகலாம் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். குரு மங்கல யோகத்தால் மேஷம்,
ரிஷபம், தனுசு, மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கு யோகமான காலம் இது. பொதுவாக
இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் பலப்படும் . பணியிடத்தில் பதவி
உயர்வு, பாராட்டுக்கள் வந்து சேரும். பொருளாதார நிலை மேம்படும் .
Read More Click Here