என் வயது 45. தினமும் 20 கிலோமீட்டர் டிரைவிங் செய்கிறேன். பல நேரங்களில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்துவிடுகிறது.
சிக்னலில் இப்படித் தூங்கிய அனுபவம் உண்டு. இதற்கு என்ன காரணம்? தீர்வுகள் என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்
Read More Click Here

